⚡இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 16 பேர் பலி
By Sriramkanna Pooranachandiran
Vikarabad Bus Truck Accident News Today: பேருந்தும், கனரக லாரியும் மோதிக்கொண்டு ஏற்பட்ட விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தெலுங்கானா மாநிலம் விக்ராபத் பகுதியில் இன்று நடந்த விபத்தில் இந்த துயரம் ஏற்பட்டுள்ளது.