⚡காட்டாற்று வெள்ளத்தில் கார் அடித்துச்செல்லப்படும் பதற வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் ஏற்பட்ட (Uttarkashi) மேக வெடிப்பால் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி காரோடு மக்கள் அடித்துச்செல்லப்பட்ட அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.