By Rabin Kumar
மருத்துவ படிப்பிற்கான முதுகலை நீட் நுழைவு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.