By Rabin Kumar
மத்திய பிரதேசத்தில் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறிய பெண்ணை கொன்று, 8 மாதங்களாக பிரிட்ஜில் வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.