⚡விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 9 கோடி இழப்பீடு.
By Rabin Kumar
ஆந்திர பிரதேசத்தில் 2009ஆம் ஆண்டு சாலை விபத்தில் இறந்த ஒரு பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 9 கோடி இழப்பீடு வழங்க ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.