இந்தியாவே களைகட்டும் பாரத திருவிழாவாக இந்திய சுதந்திர தினம் 2025 (Independence Day 2025) இன்று (ஆகஸ்ட் 15)ல் சிறப்பிக்கப்படுகிறது. இந்த நாளை சுதந்திர தின வரலாறு, சுதந்திர தினம் வாழ்த்து (Independence Day Wishes Tamil) செய்தியுடன் லேட்டஸ்ட் தமிழ் உங்களுடன் கொண்டாட்டத்தில் இணைகிறது.
...