ஆகஸ்ட் 11, சென்னை (Chennai News): ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி நமது இந்திய தேசத்தின் சுதந்திர தினம் சிறப்பிக்கப்படுகிறது. அந்த வகையில் 2025-ஆம் ஆண்டுக்கான சுதந்திர தினம் வெள்ளிக்கிழமையான இன்று (ஆகஸ்ட் 15) சிறப்பிக்கப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லி செங்கோட்டையில் முப்படைகளின் அணிவகுப்பு, மூவர்ண கொடியேற்றுதல் நிகழ்வு, தலைநகர் சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின அணிவகுப்பு என கொண்டாட்டங்கள் களைகட்டி இருக்கும். சுமார் 200 ஆண்டுகளுக்கு மேல் ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இருந்த இந்தியா தேசத்தந்தை மகாத்மா காந்தியின் அகிம்சை போராட்டம், நேதாஜியின் அதிரடி போராட்டம் காரணமாக 1947-இல் விடுதலை பெற்றது. 1920 ஆம் ஆண்டு முதல் மகாத்மா காந்தி முன்னெடுத்த அகிம்சை வழி போராட்டம், உலகளவில் இன்று வரை மிகப்பெரிய விஷயமாக கவனிக்கப்படுகிறது. இத்துடன் லேட்டஸ்டலி தமிழ் உங்களுக்காக சுதந்திர தின வாழ்த்து செய்திகளை போட்டோவாக பங்கிருக்கிறது. நீங்கள் அதனை உங்களது நண்பர்கள், குடும்பத்தினருடன் பகிர்ந்து சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவிக்கலாம். Independence Day 2025: சுதந்திர தினம் கட்டுரை; வரலாறு, தியாகத்தில் மலர்ந்த இந்தியா..!
சுதந்திர தினம் வாழ்த்துக்கள் 2025:
1) அன்பு, மகிழ்ச்சி, பெருமை நிறைந்த சுதந்திர தினம்.. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

2) சுதந்திர தின வாழ்த்துக்கள்!

3) இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!

4) சுதந்திர தின வாழ்த்துக்கள் 2025

5) அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

அனைத்து இந்திய இந்திய சொந்தங்களுக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்களை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பகிர்ந்துகொள்கிறது.