⚡கிர் கங்கா பகுதியில் மேக வெடிப்பால் திடீர் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
By Sriramkanna Pooranachandiran
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியின் (Uttarkashi) கிர் கங்கா பகுதியில் மேக வெடிப்பால் திடீர் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் மக்கள் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.