india

⚡உத்தரகாசியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.

By Sriramkanna Pooranachandiran

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் ஏற்பட்ட (Uttarkashi) மேக வெடிப்பால் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 4 பேர் இதுவரை உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி 20 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்றும், 50 பேர் மாயமாகி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

...

Read Full Story