உத்திரபிரதேசத்தில் காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறன் கொண்ட இளம்பெண்ணை நடுரோட்டில் இருசக்கர வாகனங்களில் துரத்திச்சென்று கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்த பதறவைக்கும் வீடியோ கட்சிகள் (Uttar Pradesh Gang Rape Video) வெளியாகியுள்ளன.
...