⚡விசிக தலைவர் திருமாவளவன், ஆதவ் அர்ஜுனனை இடைநீக்கம் செய்துள்ளார்.
By Sriramkanna Pooranachandiran
சர்ச்சைக்குரிய கருத்துக்களால் திமுக வெர்சஸ் விசிக மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், துணைப்பொதுச்செயலாளரை நீக்கி விசிக தலைமை ஆதவ் அர்ஜுனனுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. இன்று முதல்வர் முக ஸ்டாலின், திருமாவளவன் இடையே சந்திப்பும் நடக்கிறது.