⚡சாரை பாம்புடன் குழந்தை விளையாடும் வீடியோ வெளியாகியுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
தான் அமர்ந்து இருந்த இருக்கையில் ஏறி வந்த பாம்பை, சிறுமி ஒருவர் கையாண்ட விதம் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. இவ்வாறான முயற்சியை எவரும் மேற்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது