⚡பல ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கிய கம்பங்கூழ் உடலுக்கு நல்லது.
By Sriramkanna Pooranachandiran
இரத்தத்தில் இருக்கும் கழிவுகளை நீக்கி, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கம்பு கோடைகாலத்தில் மிகப்பெரிய உதவியை செய்கிறது. சுழற்சி முறையில் கம்பங்கூழ் சாப்பிடுவது, உடலின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய காரணமாக அமைகிறது.