⚡உடலுக்கு ஆபத்து.. இந்த காய்கறிகளை சமைக்கும்போது கவனம்
By Sriramkanna Pooranachandiran
Vegetables to Avoid in Rainy Season: மழைக்காலத்தில் காலிஃப்ளவர், குடைமிளகாய், கத்தரிக்காய் போன்ற காய்கறிகளை உண்பதால் உடல் நலக்கோளாறு ஏற்படலாம். பாக்டீரியா & பூஞ்சை காரணமாக ஒவ்வாமை, குமட்டல், வயிற்றுப் பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.