⚡உடலுக்கு பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும் மூல ஆதாரமாக எச்சில் இருக்கிறது.
By Sriramkanna Pooranachandiran
போதை வஸ்துக்களை வாயில் வைத்து பயன்படுத்தும் நபர்கள், இனியாவது அப்பழக்கத்தை கட்டாயம் கைவிட வேண்டும். இல்லையேல் உங்களின் உடல் நலனை நீங்களே விஷம் வழங்கி சீரழிக்கிறீர்கள் என்பதற்கு உதாரணமாக இந்த செய்தித்தொகுப்பு அமைந்துள்ளது.