lifestyle

⚡தீபாவளி 2025: தேதி, லட்சுமி-குபேர பூஜை நேரம் மற்றும் வழிபாடு

By Sriramkanna Pooranachandiran

Deepavali: 2025-ஆம் ஆண்டுக்கான தீபாவளி எப்போது? என்ற குழப்பம் மக்களிடையே எழுந்துள்ளது. இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 அன்று சிறப்பிக்கப்படுகிறது. தீபாவளி பூஜை நேரம், லட்சுமி-குபேர வழிபாடு செய்ய உகந்த நேரம், தீபாவளியின் முக்கியத்துவம், வழிபாட்டு முறைகள் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக காணலாம்.

...

Read Full Story