⚡குளிர் சமயங்களில் மதுபானம் அருந்துவது மிகப்பெரிய பிரச்சனையை உண்டாக்கும்.
By Sriramkanna Pooranachandiran
வெப்பம் குறைவான காலங்களில், குளிரில் இருந்து தப்பிக்க மதுபானம் அருந்தும் பழக்கத்தை கொண்டிருந்தால், அது மிகப்பெரிய பிரச்சனைக்கு வழிவகை செய்யும் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.