By Backiya Lakshmi
ஒரு சில வீடுகளில் மீன் தொட்டி வைத்து மீன்களை ஆசையுடன் வளர்த்து வருவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் "இதெல்லாம் தேவையில்லாத வேலை", "இது வெட்டி செலவு", "இது வீண் வேலை" என்று இதனை விமர்சிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
...