⚡கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?
By Backiya Lakshmi
கந்த சஷ்டி விரதம் யார் கடைபிடிக்க வேண்டும்? எப்படி கடைபிடிக்க வேண்டும்? என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதில் பலருக்கும் பல சந்தேகம் உள்ளது. அதைப் பற்றிய சில தகவல்களை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.