⚡2025 டிசம்பர் மாதத்திற்குள் மீனாட்சி கோவிலில் குடமுழுக்கு நடைபெறும்.
By Sriramkanna Pooranachandiran
புதுப்பிப்பு பணிகளுக்கான கற்கள் கிடைக்க தாமதம் ஆகுவதன் காரணமாக, எதிர்வரும் 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மீனாட்சி கோவிலில் குடமுழுக்கு நடைபெறும் என அறநிலையத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.