⚡நியூயார்க் நகரில் 2025 புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது.
By Sriramkanna Pooranachandiran
வல்லரசு நாடுகளில் முதன்மையில் இருக்கும் அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியது. பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கெடுத்தனர்.