⚡உடலுக்கு சத்தான வாழைப்பூவில் பிரியாணி செய்து அசத்துங்கள்.
By Sriramkanna Pooranachandiran
பல்வேறு நன்மைகளை உடலுக்கு வாரி வழங்கும் வாழைப்பூவில், இன்று பிரியாணியை செய்வது எப்படி என்ற தகவலை தெரிந்துகொள்ளுங்கள். பல அருமையான சமையல் குறிப்புக்கள் தொடர்பான விபரங்களை தெரிந்துகொள்ள, எமது லேட்டஸ்டலி தமிழ் பக்கத்தை பின்தொடரவும்.