⚡நெத்திலி கருவாடு குழம்பு செய்வது குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
By Sriramkanna Pooranachandiran
பண்டிகை காலங்களில் சைவ வகை உணவுகளுக்கு கொடுக்கப்படும் மதிப்புகளைப்போல, அசைவ வகை உணவுகளுக்கும் மதிப்புகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், இன்று அம்மனுக்கு பிடித்த உணவுகளில் ஒன்றாக கருதப்படும் கருவாடு குழம்பு செய்வது குறித்து தெரிந்துகொள்ளலாம்.