வேளாண்மை நாடான இந்தியாவில் பாரம்பரியமாக விவசாயம் செய்தவர்கள் போலவே பல படித்த இளைஞர்களிடம் இயற்கை முறையில் பாரம்பரிய விளைபொருட்களை பயிர் செய்வதில் ஆர்வம் காட்டு வருகின்றனர். விவசாயம் பற்றி முறையாக தெரியாதவர்கள் கூட பயிர் செய்வதில் விரும்புகின்றனர்.
...