Athlete's Foot Prevention: மழைக்காலத்தில் சாலைகளில் தேங்கியிருக்கும் நீரில் நடக்கும் போது காலில் பூஞ்சை தொற்று (Fungal Infection) ஏற்படும் அபாயம் மிக அதிகம் என தோல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த செய்தித்தொகுப்பில் சேத்துப்புண் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து விரிவாக காணலாம்.
...