Gandhi Jayanthi 2025: இந்தியாவில் அக்டோபர் 2, 2025 அன்று காந்தி ஜெயந்தி (Gandhi Jayanti) சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தியின் வாழ்க்கை, போராட்டங்கள், சுதந்திரத்திற்கான பங்களிப்பு மற்றும் பொன்மொழிகள் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக காணலாம்.
...