⚡உடல்நல பிரச்சனைகள் குறித்த தகவலை தெரிந்துகொள்ளுங்கள்.
By Sriramkanna Pooranachandiran
சூரிய ஒளி சரிவர கிடைக்காத இடத்தில் வேலை பார்த்து வந்தால், வைட்டமின் டி குறைபாடு ஏற்படும். இருப்பினும், உடல்நல குறைவுகளை எதிர்கொண்டால், மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.