⚡மாதுளைப்பழத்தில் ஏராளமான நன்மைகள் நிறைந்து கிடக்கின்றன.
By Sriramkanna Pooranachandiran
கடைகளில் எளிதில் அணுகும் வகையில் இருக்கும் மாதுளைப்பழம், தனக்குள் ஏராளமான நன்மைகளை மறைத்து வைத்துள்ளது. வாரம் குறைந்தது 3 நாட்களாவது மாதுளை எடுத்துக்கொள்வது, உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.