⚡துரித உணவுகள், மக்களின் நடைமுறையால் உடல்நலம் மோசமாகிறது.
By Sriramkanna Pooranachandiran
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற வகையில், உணவின் அளவும், எடுத்துக்கொள்ளும் நேரமும் நமது உடல்நலனை மேம்படுத்துகிறது. அதேவேளையில், நாம் சில விஷயங்களை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.