⚡ஒவ்வொரு தம்பதியும் தங்களின் எதிர்கால வாழ்க்கையை தொடங்கும் முதல் இரவு முதலிரவு.
By Sriramkanna Pooranachandiran
காலங்கள் மாறினாலும், தொழிநுட்பத்தை வளர்ச்சி கையில் இருந்தாலும், முதலிரவு தொடர்பான சந்தேகங்கள் பாலின பாகுபாடின்றி தொடருகிறது. இன்று அதுகுறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.