⚡ஸ்ரீராமநவமி அன்று இறைவன் இராமரின் அருளைப்பெறுவோம்.
By Sriramkanna Pooranachandiran
நன்னடத்தை, நீதி ஆகியவற்றுக்கு அரணாக விளங்கிய ஸ்ரீ ராமரின் நவமி தினம், ஏப்ரல் 06 அன்று சிறப்பிக்கப்படவுள்ளது. ராமநவமி சிறப்புக்கள் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் தெரிந்துகொள்ளுங்கள்.