⚡2025ம் ஆண்டின் தமிழ் புத்தாண்டு கொண்டாடும் அனைவர்க்கும் இனிய வாழ்த்துக்கள்.
By Sriramkanna Pooranachandiran
ஆங்கில புத்தாண்டுக்கு இணையாக, தமிழ் மாதத்தின் முதல் நாளை சிறப்பிக்க உலகளாவிய தமிழர்கள் தயாராகியுள்ளனர். இந்த நன்னாளில் உங்களின் கொண்டாட்டங்களுக்கான ஆலோசனைகளை லேட்டஸ்ட்லி தமிழ் வழங்குகிறது.