⚡எடை இழப்புக்கு விரும்புவோர் ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுங்கள்.
By Sriramkanna Pooranachandiran
மசாலா பொரி, சுண்டல் உட்பட பல வகையான உணவுகளை நாம் தின்பண்டம் போலவும் எடுத்துக்கொள்ளலாம். இவை உடல் அதிகரிப்புக்கு வழிவகை செய்யாது. அதுகுறித்த விபரத்தை தெரிந்துகொள்ள தொடர்நது படிக்கவும்.