உடலுக்கு சத்தான, பொங்கல் பண்டிகையன்று கட்டாயம் வைத்து ருசித்து சாப்பிட வேண்டிய பரங்கிக்காய் கூட்டு செய்வது குறித்து இந்த பதிவில் காணலாம். பொங்கல் பண்டிகை சிறப்பு உணவுகள் குறித்து தெரிந்துகொள்ள, லேட்டஸ்ட்லி தமிழுடன் (LatestLY Tamil) இணைந்திருங்கள்.
...