⚡கருவாடு சட்னி செய்வது எப்படி என தெரிந்துகொள்ளுங்கள்.
By Sriramkanna Pooranachandiran
நெத்திலி கருவாடு குழம்பு செய்து சலித்துவிட்டது என நினைப்போர், ஒரு மாறுதலுக்கு சட்னி செய்து சாப்பிடலாம். இன்று நெத்திலி கருவாடு சட்னி செய்வது எப்படி என தெரிந்துகொள்ளுங்கள்.