⚡பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தி அகற்றப்பட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
பிரசவ அறுவை சிகிச்சையின்போது, மருத்துவர் பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோலை வைத்து தைத்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. 17 ஆண்டுகளுக்கு பின் பெண்ணின் வயிற்று வலிக்கு முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டுள்ளது.