⚡பிரிட்ஜ் பயன்படுவது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.
By Sriramkanna Pooranachandiran
நாம் உணவு பொருட்கள் வீணாகாமல் இருக்க பிரிட்ஜை பயன்படுத்துகிறோம். ஆனால் பிரிட்ஜில் வைக்கப்படும் உணவுகள் ஆரோக்கியமானதா? என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. இந்த செய்தித்தொகுப்பில் அதுகுறித்த விளக்கத்தை காணலாம்.