⚡கந்த சஷ்டி விரதத்தின் கடைசி நாள் விரதம் முக்கியமானது
By Sriramkanna Pooranachandiran
Kanda Sashti Surasamharam 2025: கந்த சஷ்டி விரதம் இருக்க முடியாதவர்கள், சூரஸம்ஹார நாளில் மௌன விரதம் இருப்பது பலனை அளிக்கும் என்பது முருக பக்தர்களின் மிகப்பெரிய நம்பிக்கை ஆகும்.