⚡வடமாநிலங்களில் அம்மாவாசை திதி, சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் தீபாவளி கொண்டாடப்படும்.
By Sriramkanna Pooranachandiran
மக்களை கடுமையாக துன்புறுத்தி வந்த அரக்கன் நரகாசுரனை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வதம்செய்த நாளினை, நரகாசுரனின் வேண்டுகோளுக்கிணங்க மக்கள் கொண்டாட்டமாக சிறப்பித்த நாளே தீபஒளி ஆகும்.