ஓயாது உழைத்து வரும் இளம் தலைமுறை, தற்போது சிறுவயதிலேயே பல்வேறு உடல்நலக்குறைவுகளை எதிர்கொள்சிறது. உலகளவில் 12% மக்கள் சிறுநீரக கற்கள் தொடர்பான பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இந்தியாவின் வடமாநிலங்களில் மட்டும் 15% மக்கள் சிறுநீரக கற்கள் பிரச்சனையை சந்திக்கின்றனர்.
...