⚡அன்னை ஸ்ரீ பார்வதி தேவியின் அவதாரமாக கருதப்படும் பகவதி கோவிலில் திருவிழா நடக்கிறது.
By Sriramkanna Pooranachandiran
கேரளா - தமிழ்நாடு எல்லைப்புற மக்களால் பெருவாரியாக சிறப்பிக்கப்படும் பகவதி கோவிலில், 10 நாட்கள் திருவிழா அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரங்களை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறவும்.