Sleeping Health Tips: நாம் உறங்கும்போது வயிற்றில் அழுத்தம் கொடுத்து உறங்கினால், எலும்புகள் மற்றும் தசைகள் பாதிக்கப்படும். இதனால் சுவாசமும் கேள்விக்குறியாகும். மார்பில் கொடுக்கப்படும் அழுத்தம் காரணமாக நுரையீரல் முழுமையாக விரிவடையாமல், உடலுக்கான ஆக்சிஜன் சேவை கேள்விக்குறியாகும்.
...