By Sriramkanna Pooranachandiran
2025ம் ஆண்டின் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் தமிழகமெங்கும் களைகட்டி இருக்கிறது. இறுதிக்கட்டமாக பொருட்கள் வாங்குதல், ஊர்களுக்கு பயணித்தல் என தமிழர்கள் சொந்த ஊரை நோக்கி பயணித்து வருகின்றனர். நாளை முதல் பொங்கல் பண்டிகை கலைக்கட்டவுள்ளது.
...