⚡குடலின் இயக்கத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் தொடர்பான பிரச்சனையை தவிர்க்க தட்டைப்பயறு உதவும்.
By Sriramkanna Pooranachandiran
பயறு வகைகளை காட்டிலும் தட்டைப்பயறில் புரதத்தின் அளவு குறைவு என்பதால், உடலுக்கு எவ்வித தொந்தரவையும் ஏற்படுத்தாது. அதனை தினமும் வேகவைத்து சாப்பிட்டு வர உடல்நலம் பெறும்.