By Rabin Kumar
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில், கடும் பனியிலும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.