⚡ஒவ்வொரு கோடைகாலமும் மக்களை வாட்டி வதைக்கும் நாட்களாக மாறியுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
தர்பூசணி, கீவி போன்ற பழங்கள் சாப்பிடுவது, உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கும். கோடைகாலத்தில் உடல் நலனை மேம்படுத்த மருத்துவர்கள் கூறும் தகவலை தெரிந்துகொள்ள, லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் தொடர்ந்து படிக்கவும்.