lifestyle

⚡சரிமலை சென்று வர பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கப்படும்.

By Sriramkanna Pooranachandiran

சபரிமலைக்கான சீசன் தொடங்கியுள்ள நிலையில், சென்னை உட்பட தொலைதூர நகரங்களில் இருந்தும் பக்தர்கள் சபரிமலை சென்று வருவது வழக்கம். இதனால் தேனி, தென்காசி மாவட்டங்கள் சுற்றுலா வருவாயை பெறப்போகின்றன.

...

Read Full Story