⚡விடுதி அறையில் கிரில் சிக்கன் சமைத்து சாப்பிட்ட இருவர் பலியாகினர்.
By Sriramkanna Pooranachandiran
கரி அடுப்பில் சிக்கன் சமைத்து சாப்பிட்ட நண்பர்கள், போதையில் அதனை அணைக்க மறந்த காரணத்தால் ஏற்பட்ட மரணம் குறித்த அதிர்ச்சி தகவலை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.