⚡இழந்த பதவியை மீட்டுத்தரும் வரலட்சுமி விரதத்தை மேற்கொண்டு நலன்பெறுங்கள்.
By Sriramkanna Pooranachandiran
ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் வரலட்சுமி விரதம், உங்களின் வாழ்க்கைக்கு ஏதேனும் ஒரு வரையில் முன்னேற்றத்தை வழங்கும் என்பதால், வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளும் ஆன்மீக பக்தர்களுக்கும் லேட்டஸ்டலி தமிழ் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.