⚡காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் நுரையீரல் பிரச்சனையை சரி செய்யுங்கள்.
By Sriramkanna Pooranachandiran
பூண்டு, இஞ்சி, ஆப்பிள், திராட்சை போன்றவை நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டவை ஆகும். சுழற்சி முறையில் இவ்வகை உணவுகளை நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.